கவர்ச்சியின் பட்டையை கிளப்பிய குடும்ப பாங்கான நடிகை அதிர்ச்சியான இணையவாசிகள் கிரங்கடிக்கும் ஹாட் புகைப்படம்!!

சினிமா

தமிழில் மீசையை முறுக்கு என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிர பல மா னவர் தான் ஆத்மீகா. தான் நடித்த முதல் படத்திலேயே பல லட்ச ரசிகர்களை சம்பாதித்தார் ஆத்மீகா. அதற்கு பிறகு இரண்டு வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார் ஆத்மீகா.

2021-ம் வருடம் தான் கோடியில் ஒருவன் படத்தில் நடித்தார். நடுவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையோ என்னவோ தெரியவில்லை. ஆனால் தனக்கு பிடித்த துறையான மாடலிங் துறையில் சம்பாதித்துக்கொண்டு இருந்தார்.

தன்னை ஒரு குடும்ப பெண்ணாக காட்டிய ஆத்மீகா, பட வாய்ப்புகள் கிடைக்காததால் கிளாமர் பக்கம் தாவி விட்டார்.

ஆம், மிகவும் நார்மலாக எல்லோரைபோலவும் சுடிதார், லெஹெங்கா என குடும்ப பெண் போல் போட்டோக்களை எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுக்கொண்டிருந்தார்.

அதுமட்டுமில்லாமல், சில விளம்பர படங்களில், சேலையில் மிகவும் அழகாக நடித்தும் இருந்தார்.

திடீரென ஒரு நாள், தனது social MEDIA பக்கத்தில் தன்னுடைய கிளாமர் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை சாக் ஆக்கினார் ஆத்மீகா.

இதுவரை இல்லாத கவர்ச்சியில். ஒரு மாடர்ன் ஆடையில் தனது வயிறு முழுவது தெரியும்படி, தொப்புளை மையமாக வைத்து போட்டோவை ரிலீஸ் செய்தார்.

அன்றில் இருந்து இன்று வரை ஆத்மீகா கிளாமரில் கொடிகட்டி பறக்கிறார். அதில் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு.

Leave a Reply