கள்ளு குடித்து போதை ஏறுவது போல!!என்ன இது பஞ்சுமிட்டாய் நிற புடவையில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும்செம ஹாட் புகைப்படம்!!

சினிமா

தொடர் ஹீரோயின் , ஆனந்தி ஏற்கனவே, மீகாமன், தாரை தப்பட்டை படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், இருப்பினும் இவருக்கு ஹீரோயின் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.

இவர் நன்றாக நடனமாட கூடியவர், பல Reality Showக்களில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அஜய் என்பவரை காதலித்து கல்யாணம் முடித்தார்.சில ஹீரோயின் கள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி

, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் இவரும் எப்போவாவது, அப்படி சில போட்டோக்களை பதிவிடுவது வழக்கம்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆர்யாவீர் என பெயர் வைத்துள்ளார்கள்.

சில மாதங்களுக்கு முன் ஆனந்தியின் குழந்தைக்கு மூன்றாம் பிறந்தநாள் கூட முடிந்துவிட்டது.

தற்போது இவர் மீண்டும் தொடர் நடிக்கத் தொடங்கிய நிலையில் உதட்டை குவிச்சி Hot செல்பி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார். சூடேறிய ரசிகர்கள், “அந்த உதட்டுல ஒரு கள்ளுக்கடையே இருக்கு…!” என வர்ணிக்கிறார்கள்.

Leave a Reply