கல்லூரி மாணவிகள் சேலையில் போட்ட செம டான்ஸ்

கல்லூரி மாணவிகள் சேலையில் போட்ட செம டான்ஸ்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கல்லூரி மாணவிகள் சேலையில் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் ரசிங்கர்களின் ஆதரவால் வைரலாகி வருகிறது.

பொதுவாக கல்லூரி விழாக்கள் என்றால் கலை நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. கல்லூரி விழாக்கள் மாணவ மாணவிகள் செய்யும் கலை நிகழ்ச்சிகள் என்றும் ரசிகர்களை ஈர்க்கும் என்பது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. கல்லூரி விழாக்களை சிறப்பிப்பது மாணவ மாணவிகளின் பங்களிப்பே.

அதுவும் நமது தமிழ் பெண்கள் நமது பாரம்பரிய உடையான சேலையில் ஆட்டம் போட்டாள் கேட்கவா வேண்டும் ஆட்டம் களை கட்டும் தானே. அப்படி ஒரு கல்லூரி விழாவில் நடந்த நமது தமிழ் பெண்களின் ஆட்டம்தான் இன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இது எந்த கல்லூரியில் நடந்தது என்பது பற்றி தகவல்கள் கிடைக்கவில்லை ஆனால் அந்தக் கல்லூரி பெண்கள் சேலையில் குழுவாக சேர்ந்து நடனம் ஆடுவது பார்ப்பவர்களை ஈர்த்துள்ளது.

இதனால் இந்த வீடியோ இணையத்தில் அதிவேகமாக வைரலாகி வருகிறது . இப்படி வீடியோக்களை வெளியிட்டு இப்போது பலபேர் பிரபலமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்பு தொலைக் காட்சிகளில் நடித்தால் மட்டுமே இவ்வாறு பிரபலம் அடைய முடியும். ஆனால் இணைய வசதி இப்போதைய தலைமுறையை எளிதாக திறமைகளை வெளிக்காட்ட உதவுகிறது. இந்த நடன வீடியோ உங்களுக்காக

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply