கல்யாணத்திற்கு – முன் ஒத்திகை பார்த்த நட்சத்திரா.. நச்சுனு முத்தத்துடன் வெளிவந்த HOT -புகைப்படங்கள்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடிகர் தீபக் உடன் இணைந்து நடித்து வருபவர் நட்சத்திரா. இவர் நடிகை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் அழகான தொகுப்பாளினியும் ஆவார்.

விஜய் டிவி சீரியலுக்கு முன்பு சன் டிவியில் பல சீரியல்களில் நட்சத்திரா நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் சரஸ்வதியாக கலக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திராவிற்கு விரைவில் கல்யாண ம் நடக்க உள்ளது.

இவருக்கு ராகவ் என்பவருடன் சில மாதங்களுக்கு முன்பு கல்யாண நிச் சயதா ர்த் த- ம் நடந்து முடிந்தது. அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வந்தன. இது ஒரு காதல் கல்யாண ம் ஆகும்.

இவர் தன் வருங்கால கணவர் ராகவை 4 ஆண்டுகால காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்த அவரது வீட்டினர் தற்போது கல்யாண வேலையில் பிசியாக உள்ளனர். நட்சத்திரா மற்றும் ராகவ் இருவரின் கல்யாண ம் டிசம்பர் 9ஆம் தேதி நடக்க உள்ளது.

கல்யாண கொண்டாட்டத்தில் இருக்கும் நட்சத்திரா தற்போது தன் வருங்கால கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை SOCIAL மீடியாவில் ஷேர் செய்து வரு கி றார். கல்யாண த்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ப்ரீ வெட்டிங் போட்டோ தான் அது.

இந்த போட்டோவில் இருவரும் ஒரே நிற ஆடை அணிந்து அழகாக இருக்கின்றனர். நட்சத்திரா தன் வருங்கால கணவருக்கு முத்தம் கொடுப்பது போல் இருக்கும் இந்த போட்டோ தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

விரைவில் கல்யாண பந்தத்தில் நுழைய இருக்கும் நட்சத்திராவிற்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெ ரி வி- த் து வருகின்றனர். மேலும் கல்யாண த்திற்குப் பின்னும் சீரியலில் நடிப்பைத் தொடர வேண்டும் என்ற கோரிக்கையும் விடுகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.