கலக்கப்போவது யாரு புகழ் அசாரின் மனைவி யாரு தெரியுமா..? அவங்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கு புகைப்படம் இதோ

கலக்கப்போவது யாரு புகழ் அசாரின் மனைவி யாரு தெரியுமா..? அவங்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கு புகைப்படம் இதோ

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

vijay டிவியில் ஒளிபரப்பாகும் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. விடுமுறை தினமான ஞாயிறன்று மதியம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை குடும்பத்துடன் அமர்ந்து கண்டு ரசிக்காத ஆட்கள் குறைவு.

இந்த நிகழ்ச்சியில் போ ட்டி யா ள ர் கள் ஒவ்வொருவரும் வெரைட்டியான ஃபெர்பாமன்ஸ் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரபலமாகும் போ ட்டி யா ள ர் கள் ரசிகர்களிடையே பிரபலமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார்கள்.

சினிமாவில் பல கலைஞர்கள் தங்களது திறமையை நி ரூ பித் து ள் ள ன ர் . திறமைகள் இருந்தும் சிலரால் ஜெயித்து முன்னுக்கு வரவே முடியவில்லை.
இப்போதும் க.ஷ்டப்பட்டு தான் வருகிறார்கள். அப்படி மிமிக்ரி, காமெடி செய்து மக்களின் கவனத்திற்கு வந்தவர் அசார்.

இவர் ஆ ர ம் ப த் தி ல் இருந்து ஒரு பெரிய இடத்தை பிடிக்க கஷ்டப்பட்டு வந்தார். இப்போ ஓரளவிற்கு அவர் ஜெ யி த் து ள் ளா – ர் என்றே கூறலாம்.

அவரின் மகள் ஷாராவிற்கு முதல் பிறந்தநாள் வந்துள்ளது, கோலாகலமாகவும் கொண்டாடியுள்ளார்.
புகைப்படங்கள் பாருங்க,

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply