கலகலப்பு 2 -படத்தில் நடித்த நடிகையா இது ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம் இதோ !!

கலகலப்பு 2 -படத்தில் நடித்த நடிகையா இது ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஹீரோயின் ஓவியா சுய இன்பம் என்பது நன்மையானது மற்றும் அதுதான் சரியானதும் கூட என்றும் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் களவாணி என்ற படத்தின் மூலம் அறி மு கமா ன ஹீரோயின் ஓவியா அதன் பிறகு மன்மதன் அம்பு முத்துக்கு முத்தாக மெரினா கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

இதுவரை 15க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர் கடைசியாக தமிழில் களவாணி இரண்டாம் பாகத்தில் நடித்தார். இடையில் BIG BOSS போட்டியில் கலந்து கொண்டு தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய ஹீரோயின் ஓவியா தான் நடித்த ஒரே ஒரு படத்தின் மூலமாக தன்னுடைய ஒட்டுமொத்த புகழையும் அடித்து நொறுக்கினார்.

அதுதான் இயக்குனர் அனிதா உதீப் இயக்கத்தில் வெளியான 90ml. இத்திரைப்படத்தில் படுமோசமான இரட்டை அர்த்த காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார் ஹீரோயின் ஓவியா. தற்பொழுது ராஜபீமா, சம்பவம், பூமர் அங்கிள் என சில படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ரசிகர் ஒருவர் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பதற்கு பதிலாக.. சுய இன்பம் செய்து விட்டு போய்விடலாம்.. இது நன்மையானது மற்றும் அதுதான் சரியானதும் கூட இது குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் ஹீரோயின் ஓவியாவிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஹீரோயின் ஓவியா “உண்மை” என்று பதிலளித்திருக்கிறா.ர் ஹீரோயின் ஓவியாவின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து பதிவாகிக் கொண்டிருக்கிறது. முக்கியமாக, 90ml படத்தில் மிகவும் மோசமான, தரங்கெட்ட பல வசனங்களை பேசினீர்கள், பல காட்சிகளில் நடித்து இருந்தீர்கள். ஆனால் இப்போது ஏதோ புனிதர் போல கலாச்சாரங்கள் பற்றி பேசுகிறீர்கள் என்று ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த விவகாரம் இணையத்தில் பேசுபொருளாக இருக்கிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply