கறிகடை பக்கம் போய்டாதீங்க… வெடக்கோழினு பிடிச்சு வெச்சுப்பாங்க..ரசிகர்களை கதற விடும் ஹாட் புகைப்படம் இதோ !!

கறிகடை பக்கம் போய்டாதீங்க… வெடக்கோழினு பிடிச்சு வெச்சுப்பாங்க..ரசிகர்களை கதற விடும் ஹாட் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ராதிகா ஹீரோயின் கதாபாத்திரங்களை விட்டு குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் சின்னத்திரையிலும் கால் பதித்து வெற்றி கண்டு விட்டார். தற்போது கூட SUN டிவியில் சித்தி 2 சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது.

அந்த வகையில் “திருமணம்” தொடர் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் தொடர் நடிகை ப்ரீத்தி ஷர்மா.திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள். இந்தநிலையில் அவர் “சித்தி 2” வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார்.

தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ் அந்த வகையில், சேலத்து மாம்பழம் போல கும்முனு இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மாடலிங் மற்றும் நடிப்பு என இரு குதிரையில் சவாரி செய்து கொண்டிருக்கும் ப்ரீத்தி ஷர்மா, லக்னோவில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்துவிட்டாராம்.

மேலும் இந்த தொடரில் நடித்து வரும் இவர் வேறு தொடர்பில் கமிட் ஆகாமல் இதிலேயே முழு கவனத்தையும் செலுத்த இருப்பதாக கூறுகிறார். மாடலிங்கில் இருப்பதால் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி விதவிதமான போஸ்களை கொடுத்து தனது ரசிகர் வட்டாரத்தை பெரிதாக்க முயற்சி செய்து வ ரு கி றா ர்.

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சேலை அணிந்து கண்ணாடி முன் நின்று கொண்டு கையை தூக்கி, இடுப்பை காட்டி, படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த இளசுகள் “அந்த இடம் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாதா இருக்கு” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply