கர்ப்பமாக இருந்த நாடகம் ஹீரோயின் நீலிமா இசைக்கு குழந்தை பிறந்தது- அவரே வெளியிட்ட தகவல் இணையத்தில் வைரல் ஆகிறது !!

சினிமா

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளித்திரையை தாண்டி புடிக்கும் என்றல் அது நாடகம் தொடர்கள் தான்.நாடகம் களில் தற்போது பட்டைய கிழப்பி வரும் டிவி சேனல்கள் பல உண்டு.அதில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் ஹீரோயின் களுக்கு மக்கள் ம த்தி யி – ல் பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதில் நாடகம் ஹீரோயின் யாக நடித்து வரும் நீலிமா ராணி.தனது சினிமா பயணத்தை தனது சிறு வயதிலையே கோலிவுட் சினிமா வில் நடிக்க தொடங்கினார்.இவரது முதல் படமான தேவர்மகன் படத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றார்.பின்பு பாண்டவர் பூமி, விரும்பிகிறேன், ஆல்பம் என்னும் படங்களில் இவர் குழந்தை நட்சத்திரமாக பணியாற்றியுள்ளார்.


நீலிமா அவர்கள் 2003யில் வெளியான டும் படம் மூலம் துணை நடிகராக களம் இறங்கினார்.பின்பு படிப்படியாக தமிழ் சினிமா வில் படங்களை நடித்து வந்த வண்ணம் உள்ளார். இவர் தமிழ் வெள்ளித்திரை படங்களில் குறைந்த அளவே இருந்தாலும் இவர் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வருகிறார். இவர் சின்னத்திரை நாடகம் களில் முக்கிய கதாபதிரங்களில் நடித்து வருவது மட்டுமல்லாமல் சில தொடர்களில் வி ல் லி யா க நடித்து வருகிறார்.


இவர் தற்போது நடித்து வரும் சீரியலில் இருந்து விலகிய அவர் சில காரணங்களுகாக அந்த தொடரில் நடிக்க விரும்பவில்லை. மேலும் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வபோது தனது அப்படி இப்போது ஒரு தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால்2 முறையாக கர்ப்பமாக இருந்த நாடகம் ஹீரோயின் நீலிமா இசைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.


கடந்த ஜனவரி 5ம் தேதி தான் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாம், இவருக்கு ஏற்கெனவே பெண் பிள்ளை இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது நீலிமா தனது இன்ஸ்டாவில் குழந்தை பிறந்த தகவலை வெளியிட ரசிகர்கள் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Leave a Reply