கர்பமாக உள்ளாரா ஹீரோயின் காஜல் அகர்வால்! இணையத்தில் தீயாய் பரவி வரும் போட்டோ..

சினிமா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுடன் நடித்த பிரபல நடிகை காஜல் அகர்வால் . இவர் பஞ்சாபில் பிறந்தவர். 2004 ஆம் வருடம் ‘கியூன்’ என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமு க மா – னா ர். ‘ஹோ கயா நா’ … மற்றும் அவரது முதல் தெலுங்குப் படம் 2007 இல் வெளியானது.

அதே ஆண்டில், அவர் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற ‘சந்தமாமாவில்’ நடித்தார்.இது அவரது அங்கீகாரத்தைப் பெற்றது. 2009 ஆம் ஆண்டின் வரலாற்றுப் புனைகதை தெலுங்குத் திரைப்படம் ‘மகதீரா’ அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இது எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த தெலுங்கு படங்களில் ஒன்றாக உள்ளது மற்றும் பிலிம்பேர் உட்பட பல விருது விழாக்களில் அவரது சிறந்த நடிகைக்கான பரிந்துரைகளைப் பெற்றது.இவர் ஆரம்ப காலத்தில் சுமாரான திரைப்படங்களில் நடித்தார் பின்பு முன்னனி நடிகர்கலுடன் நடித்து தன் திறைமையை வெளிபடுத்தினார்

.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெளதம் என்ற தொழிலதிபரை கல்யாணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால்.தற்போது இவர் தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த வகையில் ‘ஆச்சார்யா’, ‘இந்தியன் 2’, ‘பாரிஸ் பாரிஸ்’ உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெ ளியா க வுள் ள – து. சமீபத்தில் இவர் நடிப்பில் ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் சீரிஸூம் வெளியாகி மக்கள் இடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறது. தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் கிலாமாரக நடித்து கொண்டு உள்ளார் இவர்.


இந்நிலையில் தற்போது காஜல் அகர்வாலின் சமீபத்திய போட்டோ ஒன்று வெளியாகி அவர் கர்பமாக உள்ளாரா என அனைவரிடமும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும் காஜல் அகர்வால் மற்றும் கவுதம் கிச்சலு தம்பதி இன்னும் தங்களின் முதல் குழந்தை குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply