கருப்பு நிற உள்ளாடையோடு போட்டோவுக்கு செம ஹாட் போஸ் கொடுத்த நடிகை ரம்யா பாண்டியன்!! 

கருப்பு நிற உள்ளாடையோடு போட்டோவுக்கு செம ஹாட் போஸ் கொடுத்த நடிகை ரம்யா பாண்டியன்!! 

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஹீரோயின் ரம்யா பாண்டியன் என்றாலே எல்லாருக்கும் நினைவில் வருவது அவரது இடுப்பு தான். காரணம் அந்த ஒரு போட்டோஷூட் தான். சில மாதங்களுக்கு முன்பு இணையதளவாசிகளே ஸ்தம்பித்து போய்விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

சில நாட்கள் வரை செய்தி தலைப்பிலும் ரம்யா பாண்டியனின் பெயர் இருந்தது. காரணம், சேலையில் உச்சகட்ட கவர்ச்சியில் சகலமும் தெரியும்படி மொட்டைமாடி மேல் போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோவை இணையத்தில் வெளியிட்டனர். அந்த புகைப்படம் கிட்ட தட்ட நிறைய ரசிகர்கள் அடிமையாகி விட்டனர் என்று தான் கூறவேண்டும்.

இதுவரை மற்ற ஹீரோயின் கள் யாரும் அப்படி ஒரு போட்டோஷூட்டை நடத்தவில்லை. ஆனால் ரம்யா பாண்டியன் வேற லெவெலில் கலக்கி விட்டார் என்று தான் கூற வேண்டும். அந்த புகைப்படம் பார்த்தபிறகு ரம்யா பாண்டியனுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் VIJAY டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாசிலும் பங்கேற்று, இன்னும் நெறய ரசிகர்களை கவர்ந்துகொண்டார்.

அப்படி புகைப்படம் மட்டுமே பதிவேற்றி கிட்ட தட்ட 20 லட்சம் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் பெற்றுருக்கிறார் ரம்யா பாண்டியன். VIJAY டிவி பிரபல தொடர் நடிகர் கார்த்திக்குடன் ஒரு இணைய தொடரில் நடித்துமுள்ளார்.

அந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகருடன் உல்லாசமாக இருக்கும் சீனும் இருந்தது. அதை சூப்பராக நடித்திருப்பார் ரம்யா பாண்டியன்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோஷூட்டில் உள்ளாடை கம்பெனிக்கு விளம்பரம் செய்தாரா என்று தெரியவில்லை. கருப்பு மட்டும் வெள்ளை பிராவில் கவர்ச்சியாக புகைப்படம் BOSS கொடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார் ரம்யா பாண்டியன்அந்த புகைப்படம் பார்த்து ரசிகர்கள் இன்னும் சூடாகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ரம்யா பாண்டியனுக்கு இருக்க இருக்க இன்னும் நிறைய ரசிகர்கள் பட்டாளம் சேர்ந்துகொண்டு தான் இருக்கிறது. தற்போது படங்களில் நடிக்காமல் இருக்கும் ரம்யா பாண்டியனுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் தான் உள்ளது. நடிப்பதும் நடிக்காததும் அவரது விருப்பம் தான்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply