கன்னம் ஒட்டிப்போய் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன கதிர்.. ஷாக்கான ரசிகர்கள் இணையத்தில் வைரல் போட்டோ !!

சினிமா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கதிர். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைகளை மையமாகக் கொண்டிருக்கும். அதனால் தொடர்ந்து இவர் படத்திற்கான வரவேற்பு அதிகமாக உள்ளது.

ஹீரோ விஜய்யுடன் இ ணை – ந் து பிகில் படத்தில் அவரது நண்பராக நடித்து இருப்பார். இப்படத்தின் மூலம் கதிருக்கு ஏ ரா ள மா ன ரசிகர்கள் உருவாகினர். அதன்பிறகு ஜடா எனும் படத்தில் நடித்து இருந்தார்.

இப்படம் முழுக்க முழுக்க விளையாட்டை மையமாக கொண்டு உருவானது கால்பந்து விளையாட்டில் நடக்கும் அரசியலும் அதற்காகப் போராடும் விளையாட்டு வீரராக கதிர் நடித்து அசத்தி இருந்தார் ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை.

தற்போது கதிர் வெளி நாட்டிற்கு செ ன் று ள்ளா- ர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கதிரா இப்படி ஆள் அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர். மேலும் இப்புகைப்படத்தையும் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகின்றனர்.

Leave a Reply