கனவுகளைப் பற்றிய நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான 10 உண்மைகள்!!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
நம் அனைவருக்கும் கனவுகள் சிறு வயது முதலே வந்திருக்கும். அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்வதில் நமக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். இந்த பதிவில் கனவுகளைப் பற்றிய ஆச்சரியமான உண்மைகளைப் பார்க்கலாம்.

- இரவில் உங்களுக்கு காரணமே இல்லாமல் தூக்கம் வராமல் இருக்கிறதா??? அப்பொழுது நீங்கள் வேறு ஒருவர் கனவில் விழித்துக் கொண்டு இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
- பறப்பது போல கனவு காண்பவரா நீங்கள்??? அப்படியென்றால், நீங்கள் வாழும் சாதாரண வாழ்கையை விட்டு வேறு வாழ்கையை வாழ விரும்புகிறீர்களாம். மேலும் கற்பனையை வெளிப்படுத்த விரும்புவர்களுக்கும் இது போன்ற கனவுகள் வரும்.
- ஒருவர் உங்களை மிகவும் miss பண்ணினால், அவர் உங்களது கனவில் வருவதற்கு 80 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன.
- எவ்வளவு கடினமாக யோசித்தாலும் நம்மால் நமது கனவின் முதல் பகுதியை நினைவு கூற முடியாது.
- நீங்கள் அறியாத நபர் உங்கள் கனவில் வந்தால், அவரை நீங்கள் உங்கள் நிஜ வாழ்வில் கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள்.
- 3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் தங்களைப் பற்றி கனவு காண்பதில்லை.
- ஒருவரைப் பற்றியே அதிகமாக கனவுகள் வருகிறதென்றால், அவர் உங்களை மிகவும் தேடுகிறார் என்று அர்த்தமாம்.
- நாம் கனவில் இருக்கும்போது கனவில் நம்மால் படிக்கவோ அல்லது நேரத்தை சொல்லவோ முடியாது.
- ஒரே தூக்கத்தில் 4 முதல் 7 கனவுகளை காண முடியும்.

10.நிறைய பேருக்கு கனவின் பாதி முழித்த 5 நிமிடத்தில் மறந்து விடுகின்றன மற்றும் 90 சதவீதம் 10 நிமிடத்தில் மறந்து விடுகின்றது.

- நாம் அதிகம் நேசிப்பவர் அருகில் படுத்து உறங்குவது நமது அழுத்தத்தை குறைப்பது மட்டுமல்லாமல் நீண்ட ஆயுளுக்கும் உதவுகின்றதாம்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.