கண்ணான கண்ணே என்ற தொடரியில் வரும் நடிகை யா இது முழு தொடையையும் தெரியும் படி ரசிகர்களை திணற விட்ட ஹாட் புகைப்படம் இதோ !!

சினிமா

SUN டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் ஹீரோயினாக மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹீரோயின் நிமேஷிகா ராதாகிருஷ்ணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தொடர்ந்து மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து தற்போது SUN டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான கண்ணான கண்ணே என்ற சீரியலில் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இந்த சீரியலில் நடித்து வரும் நிமேஷிகா ராதாகிருஷ்ணன் மற்றும் நாயகனாக நடித்து வரும் ராகுல் ரவிக்கும் மீரா கதாபாத்திரத்திற்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாகவும் இதனால் ரசிகர்களுக்கு இந்த ரீல் ஜோடிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சி தேவதையாக வலம் வருகிறார் ஹீரோயின் நிமேஷிகா ராதாகிருஷ்ணன்.

சமீபத்தில் மொட்டைமாடியில் உடலோடு ஒட்டிய ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடைகளை பளிச்சென தெரிய ஆட்டம் போட்ட இவரது VIDEO ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்நிலையில் உடலோடு ஒட்டிய ஆடையில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும்

இவரது போட்டோக்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது இதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் குட்டையான பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய பால் போன்ற பளிங்கு தொடைகளை பளிச்சென ரசிகர்களின் கண்களுக்கு தெரிய செல்ஃபி ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார் ஹீரோயின் நிமேஷிகா ராதாகிருஷ்ணன்.

இந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

Leave a Reply