உச்ச கட்ட கவர்ச்சியில் சூடேற்றும் ஹீரோயின் பாவனா வின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி இணையாவசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

சித்திரம் பேசுதடி, வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடித்த ஹீரோயின் தான் பாவனா.

இவர் 2010 ஆம் வருடங்களுக்கு பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. மேலும் இவர் மலையாளம் மற்றும் ஒரு சில கன்னட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இடையில் பிரபல மலையாள நடிகர் ஒருவரின் தவறான அணுகுமுறைக்கு உள்ளாகி மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானார். இதன் காரணமாக சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். அந்த இடைப்பட்ட காலத்திலேயே தன்னுடைய நண்பரான ஒருவரை கல்யாணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

இந்நிலையில் இளம் வயதில் உடற்பயிற்சி செய்யும்பொழுது இவர் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இறுக்கமான பேன்ட் மற்றும் டைட்டான பிரா அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய உடற்பயிற்சி செய்யும் இவரது புகைப்படம் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.
