கணவருடன் விவாகரத்தா?? கவலையே இல்லாமல் மற்ற நடிகைகளுடன் பார்ட்டியில் ஜாலி செய்யும் சமந்தா!! லைக்குகளை அல்லும் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

சினிமா

சமூக வளைதல் அபக்கங்கள், மீடியாக்கள் என பலரிடையேயும் இப்போது மிக அதிகமாக கிசுகிசுக்கப்பட்டு வரும் செய்தி சமந்தா மற்றும் அவரின் கணவர் இருவருக்கும் இடையே இருக்கும் விவா க – ர த் து சிக்கலை தான்.

பலருக்குமே மிக பெரிய ஒரு சந்தேகமாக இருந்து வருகிறது இருவரின் விவகாரம். சமீபத்தில் சமந்தா தனது சமூக வலைதள பக்கங்களில் தன பெயருக்கு பின்னால் இருந்த தனது கணவரின் பெயரினை நீக்கி விட்டார்.


இந்த விஷயத்தினை குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் கணவன் மற்றும் மனைவி இருவருமே மௌனம் ,காத்து வந்த நிலையில் ஊடகங்கள் இருவரும் பிரிய போவதாக செய்திகள் வெளியிட்டன. மேலும் சமீபத்தில் சமந்தா திருப்பதி சென்று இருந்தபோது செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி என்று கேட்டபோது அதற்கு ’புத்தி இல்லையா? அவர் பதில் கூறியது பெரும் ப.ர.பர.ப்பை ஏற்படுத்தி இருந்தது.


தமிழ் மற்றும் தெலுங்கு என 2மொழி திரையுலகின் முன்னணி நடிகையாக வளம் வரும் சமந்தா, கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்திகளில் அடிபட்டு வ ருகி றா – ர் என்பதும் அவர் தனது கணவர் நாகசைதன்யாவை பிரியப் போகிறார் என்று வதந்திகள் பரவி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பிது அந்த கேள்விகளை எல்லாம் எந்த ஒரு பதிலும் கூறாமல், தன்னுடன் நடித்த நடிகைகளுடன் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உடன் பார்டி செய்து வ ருகி றா – ர்.

சமந்தாவின் இந்த போட்டோவிற்கு பல லட்சம் லைக்குகள் குவிந்துவருகின்றன. திருப்பதியில் சென்று இருந்த புகைப்படத்தினை போட்டு அதனுடன் இந்த போட்டோவையும் போட்டு இருக்கிறார். இந்த 2போட்டோகாலுமே இப்போது மொத்தத்த இணையதளத்திலும் வைரளாகி வருகிறது,

Leave a Reply