கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு..! டூ பீஸ் உடையில் செம ஹாட் புகைப்படம் இதோ !!

சினிமா

இவர் ஹீரோ சித்தார்த் நடிப்பில் வெளியான “180” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

அதனை தொடர்ந்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, இருமுகன், மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

சமீபத்தில் “சைக்கோ” என்ற திரைப்படத்தில் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதுமட்டுமின்றி ஹீரோ தனுஷ் நடிப்பில் வெளியான “திருச்சிற்றம்பலம்” திரைபடத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் ஹீரோயின் நித்யாமேனன் விரைவில் கல்யாண ம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மலையாள ஹீரோ ஒருவரை காதலித்து வரும் நித்யா மேனன் விரைவில் இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாண பந்தத்தில் இணையும் என்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பட வாய்ப்புகளை உறுதிசெய்ய எல்லா ஹீரோயின் கள் போலவும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது சில கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்

அந்த வகையில் இவரது சில போட்டோ ஷூட் வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply