கடைகளில் உள்ள QR code ஐ ஸ்கேன் பண்ணாதீங்க!!! பல இடங்களில் பண மோசடி..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கடைகளில் வெளியே வைத்திருக்கும் QR code ஸ்கேனர் மூலம் நூதன முறையில் பணத்தை கொள்ளையிடும் சம்பவம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் நாம் கடைகளில் பொருட்கள் வாங்கினாலோ அல்லது ஷாப்பிங் செய்தாலோ பணத்தைக் கொடுத்து அல்லது atm கார்டுகொடுத்து அதற்க்கான விலையை செலுத்தி வந்தோம்.

ஆனால் தற்போது போன்பே கூகுள்பே போன்ற appகள் வந்ததால் அனைவரும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டோம். அதே போல் டிஜிட்டல் முறையில் பண பறிப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவ்வாறு பண மோசடியில் ஈடுப்பட்ட இருவர் தற்போது ஜெயிலில் உள்ளனர்.

பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கந்தன்சாவடியில் டீ கடை நடத்தி வருபவர் துரை. இவர் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்க டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையான QR code ஐ பயன்படுத்தி வந்துள்ளார்.

இவர் தனது வங்கி கணக்கில் மாத வருமானம் மிகவும் குறைந்து இருப்பதை பார்த்து குழப்பமடைந்து இருந்திருக்கிறார். இது குறித்து சந்தேகமடைந்த நிலையில் தனது கடையில் உள்ள QR code ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில் தனது வங்கிக் கணக்கில் பணம் போகாமல் வேறு நபருக்கு செல்வது தெரியவந்துள்ளது.

News v tamil

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல் துறை CCTV காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். அதில் சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்கள் பிடிபட்டனர்.

அவர்களை விசாரித்த நிலையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர்கள் இருவரும் கள்ளக்குட்டை பகுதியை சேர்ந்த ராவன் மற்றும் வல்லரசு என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் டீ கடையில் உள்ள QR codeன் மேல் வேறு QR codeஐ அடையாளம் தெரியாத வகையில் ஒட்டியுள்ளனர்.

இதனால் பணம் செலுத்தும் வாடிகயாளர்கள் QR codeஐ ஸ்கேன் செய்தால் மோசடி செய்த நபர்களின் வங்கிக் கணக்கிற்கே சென்றுள்ளது. இரண்டு பேர் மேலும் வழக்கு பதிந்த காவல் துறையினர் இதே போல் வேறு எந்த இடத்திலெல்லாம் மோசடி செய்துள்ளனர் என விசாரித்து வருகின்றனர்.

NEws v tamil

NEws v TaMIL

Leave a Reply