கடற்கரையில் அதுவும் நீச்சல் பிகினி ஆடையில் செம்மையாக ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கும் நடிகை திவ்யபாரதி!!

கடற்கரையில் அதுவும் நீச்சல் பிகினி ஆடையில் செம்மையாக ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கும் நடிகை திவ்யபாரதி!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஹோம்லி க தா பா த் தி ரத் தி ல் பேச்சலர் படத்தில் அறிமுகமாகி மக்களின் வரவேற்பை பெற்றவர் ஹீரோயின் திவ்யபாரதி. அந்த படத்திலேயே சில காட்சிகளுக்கு கிளாமராக ஜீ வீ பிரகாஷ் உடன் நெருக்கமாக நடித்திருப்பார். பேச்சிலர் படத்தில் அவர் மேக்கப் போடாமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்துலயே நிறைய ரசிகர்களை சேர்த்துக்கொண்டார் திவ்யபாரதி.

திவ்யபாரதி படத்திற்கு வருவதற்கு முன்னாள் மாடலிங் துறையில் இருந்துள்ளார். மாடலிங் என்றாலே கண்டிப்பாக எல்லோரும் கிளாமரை எதிர்பார்ப்பார்கள். அதேபோல் திவ்யபாரதி ஒரு படத்தில் மட்டுமே நடித்துவிட்டு இப்போது முழுவதுமாக கிளாமர் மாடலிங்கில் இறங்கியுள்ளார். பட வாய்ப்புகள் அதிகம் கிடைத்தும் மாடலிங் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார் திவ்யா.

சமீபத்தில் சுற்றுலா மேற்கொண்ட திவ்யா பல நாடுகளுக்கு சென்று அங்கே எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துகொண்டிருக்கிறார். இந்த சுற்றுலாக்களுமே திவ்யாவுக்கு வரும் ஸ்பான்சர் தான். அதாவது எந்த ஒரு செலவும் இல்லாமல் ஸ்பான்சர் செய்யும் கம்பெனியின் மூலம் சுற்றுலா சென்று வருகிறார் திவ்யா.

இந்த ஸ்பான்சர் சுற்றுலாவில் அந்த கம்பெனி நபர்கள் எதிர்பார்ப்பது திவ்யபாரதியின் ஹாட் போட்டோக்கள் மட்டும் விடியோக்கள் தான். திவ்யபாரதி அந்த புகைப்படங்களை பதிவிடும்போது இந்த கம்பெனியை பற்றி ஏதேனும் சில விஷயங்களை சொல்லி தான் பதிவேற்றுவார். அப்படி எடுக்கப்பட்ட போட்டோக்கள் எல்லாமே முரட்டு கிளாமராக தான் இருக்கிறது.

வெறும் உள்ளாடைகளோடு (பிகினி உடை உங்களுக்கு தெரியாமலா இருக்கப்போகிறது) மிகவும் ஹாட்டாக புகைப்படங்களை எடுத்து அதை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றிக்கொண்டே இருக்கிறார் திவ்யபாரதி.

திவ்யபாரதி வெறும் ஒரு படம் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 20 லட்சம் ரசிகர்களை பெற்றிருக்கிறார். காரணம் அவர் பதிவேற்றும் போட்டோக்கள் மட்டும் விடியோக்கள் தான்.

பல படங்கள் நடித்து மிகவும் கம்மியாக ரசிகர்களை சேர்த்திருக்கும் மற்ற ஹீரோயின் களைவிட ஒரே படத்தில் அதிகம் ரசிகர்களை பெற்றவர் திவ்யபாரதி.

இங்கே இருக்கும் போட்டோக்கள் எல்லாம் திவ்யபாரதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. திவ்யபாரதி தினமும் புது புது புகைப்படங்களை பதிவேற்றி இளசுகளை சூடேற்றிக்கொண்டே இருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply