ஓ மை கோஸ்ட் படத்தில் வரும் நடிகையா இது யப்பா !!பயத் தை – யும் த யக்கத்தையும் தூக்கிப்போடுங்க…கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட தர்ஷா.!

சினிமா

சினிமாவில் சில ஹீரோயின்கள் பிரபலமாகியும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் அந்த ஹீரோயின்கள் சமீப காலமாக கவர்ச்சியாக உடையணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வ ரு கி றா ர்கள். அப்படி தான் ஹீரோ தர்ஷா குப்தாவும்.

அட ஆமாங்க இவரும் சமீபகாலமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வ ரு கி றா ர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படுக்கை அறையில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது.

இதையும் படியுங்களேன்- ரிலீசுக்கு முன்பே பட்ஜெட்டை அள்ளிய பிச்சைக்காரன் 2.! வெளியான சீக்ரெட் தகவல்….இதனை தொடர்ந்து தற்போது கவர்ச்சியான ஆடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு

அதில் ” பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம் தோல்வி வந்து கொண்டே இருக்கும் பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப்போடுங்கள் வெற்றி உங்கள் காலடியில்” என கருத்து ஒன்றையும் ரசிகர்களுக்கு கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் ஹீரோ தர்ஷா குப்தா தற்போது ஓ மை கோஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வ ரு கி றா ர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது கு றிப் பிட த் த க் கது.

Leave a Reply