ஓ மை கோஷ்ட் என்ற படத்தில் நடித்த ஹீரோயின்னா இது இணையத்தை கதிகலங்க வைக்கும் புகைப்படம் இதோ !!

ஓ மை கோஷ்ட் என்ற படத்தில் நடித்த ஹீரோயின்னா இது இணையத்தை கதிகலங்க வைக்கும் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஹீரோயின் சன்னி லியோனை தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.இவருக்கு அனைத்து மொழிகளிலும் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கவர்ச்சியை காண்பித்து ரசிகர்களை சுண்டி இழுப்பதில் இவர் வல்லவர்.

இதனால் தான் இவருக்கு இத்தகைய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் ஹிந்தியில் ஜிஸ்ம் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார். VIDEO கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு பிறகு ஹிந்தியில் பல படங்களில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.தமிழில் இவர் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி அறிமுகம் ஆகினார்.

அந்த தொடர்ச்சி தற்போது இவர் தமிழில் கதாநாயகியாகவே நடித்துவிட்டார்.இயக்குனர் யுவன் இயக்கத்தில் தற்போது ஓ மை கோஷ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் சதிஷ்,ஜிபி முத்து ஆகியோர் இணைந்து ந டி த்து ள்ள னர்

நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சன்னி லியோன் அண்மையில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் தொகுப்பாளினி பார்வதியுடன் அரபிக்குத்து பாடலுக்கு மரண குத்து குத்தியுள்ளார்.

இந்த VIDEO தற்போது இணையத்தில் வெளியாகி பெருமளவு வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply