அன்றும் இன்றும் என்றும் தமிழ் சினிமா மட்டுமல்லாது ஒட்டுமொத இந்திய சினிமாவையே எப்பொழுதும் கலக்கி வருபவர்கள் மலையாள சினிமா நடிகைகளே. இப்படி இன்றும் தமிழ் சினிமாவில் அக்லக்கி கொண்டு இருக்கும் பல நடிகைகளும் மலையாள திரையுலகத்தை சேர்ந்த நடிகைகளே. சொல்லப்போனால் இன்று தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடும் நடிகை நயன்தாராவும் மலையாள திரையுலகத்தில் இருந்து வந்தவர்கள் தான்.

கடந்த10ஆண்டுகளின் கூட பல இளம் நடிகைகளும் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் ஜோளிதுக்கொண்டு இருக்கின்றனர்.இப்படி அவர்களில் ஒருவராக கண்காரோ என்ற மலையாள திரிப்பதில் அறிமுகமாகி முத்த ல்திரியாபப்டதிலேயே அங்கு நல்ல வரவேற்ப்பை பெற்றவர் நடிகை ஓவியா. பின்னர் அடுத்தடுத்து 2மலையாள திரைபப்டங்களும் மிகப்பெரிய வெற்றியடைய தமிழில் நாளை நமதே திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானர். இந்த திரைபபடம் பெரிதாக வெற்றியடையவில்லை என்றாலும் அடுத்ததாக விமல் நடிப்பில் வெளிவந்த கலைவாணி திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

vijay டிவியில் ஒளிபரப்பான பெரிய ஹிட் ஷோ பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் முதல் சீசன் ஹிட்டானதுக்கு பெரிய காரணம் நடிகை ஓவியா என்றே கூறலாம்.

அதில் அவர் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்து தனி ஆளாக நிகழ்ச்சியில் வலம் வந்தார், அது ரசிகர்களுக்கு பிடிக்க ஓவியா ஆர்மி சமூக வலைதளங்களில் உருவானது.நிகழ்ச்சி முடிந்துவந்த ஓவியா அடுத்தடுத்து நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் அவ்வளவாக எதிலும் அவர் கமிட்டாகவில்லை.

அண்மையில் அவர் ஒருபோட்டோ வெளியிட அதைப்பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆனார்கள். காரணம் அவர் மிகவும் உடல் எடையை குறைத்து காணப்பட்டார்.

தற்போது அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு vijay டிவியில் ஒரு நிகழ்ச்சியில் க ல ந் து கொ – ண்டிருக்கிறார்.

அதைப்பார்க்கும் போது அவர் பிபி ஜோடிகள் இறுதி நிகழ்ச்சியில் க ல ந் து கொ – ண்டிருப்பதாக தெரிகிறது.