ஒரு துளிக் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் ஹீரோயின் எம்புட்டு அ ழ கு !!பிரியா பவானி ஷங்கர்…. வாவ் அம்புட்டு அழகு! கண் வைக்கும் ரசிகர்கள்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
தற்போது பொ ழு து – போ க் கு நிகழ்சிகளில் சினிமாவை விட சின்னத்திரையின் ஆதிக்கம் அதிகம் என்றே கூறலாம். வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்தால் கூட மக்கள் அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்கள் போல ஆனால் சின்னத்திரையில் எதாவது ஒரு சீரியலிலோ நடித்திருந்தால் போதும் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடலாம்.

இப்படி இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பலரும் இப்படி சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான் என்றுசொன்னால் யாரும் மறுக்கமாட்டார்கள்.இப்படி வெகு காலமாக காமெடி நடிகர்களையும், நடிகர்களையும் மட்டுமே அறிமுகப்படுத்திய இந்த சின்னத்திரை போக போக பல நடிகைகளும் சின்னத்திரையின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள்.

இபப்டி எதாவது ஓர் உதிரைப்படத்தில் மட்டும் நடிக்காமல் அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டு இ ரு க் கி – ன்றனர். இப்பிட் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பின்னர் சீரியல்களின் மூலம்

பிரபலமாக தொடங்கி முதன் முதலில் மேயாதமான் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இபப்டி முத்த ல்திரைபப்டதிலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ஹீரோயின் ப்ரியா பவானி ஷங்கர்.

ஹீரோயின் பிரியா பவானி ஷங்கர் கையில் பல படங்களோடு பிசியாக வலம் வந்தாலும், அவ்வப்போது social மீடியாவில் இளம் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடிப்பது போல், விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதை விட இவர் வெளியிடும் கேசுவல் புகைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி முடித்த கையேடு கொழுக்கட்டை

சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதில் ஒரு துளிக் கூட மேக்கப் போடாமல் இ ரு க் கி – ன்றார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.