பிரபல தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களை ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் என்னும் ரியாலிட்டி நிகழ்ச்சி. பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. அந்தவகையில் பிக்பாஸ் நி க ழ் ச் – சி யி ல் கலந்துகொண்டால் பேமஸ் ஆ கி வி ட லா – ம் என்பது பலரது நம்பிக்கை.

பிக்பாஸ் ஏற்கனவே நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது சீசன் 5 நடந்து வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

அண்மையில் அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசன் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகிறார். இதனால் இந்த வார இறுதியில் யார் பிக்பாஸ் சீசனில் அவருக்குப் பதில் தோன்றுவார் என்பதும் எதிர்பார்ப்போடு பார்க்கப்படுகிறது. இந்த சீசன் 5 நி க ழ் ச் – சி யி ல் போட்டியாளராக இருப்பவர் நடிகை அக்ஷரா.

இவர் ஏற்கனவே விஜய் டிவியில் “வில்லா டூ வில்லேஜ்” என்னும் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு பேமஸ் ஆனவர். இவர் ஹேப்பி நியூ இயர் என்னும் குறும்படத்திலும் நடித்துள்ளார்.


அம் – மணி மீது கேரளத் தங்கக்கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக விசாரணையும் நடந்தது. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “தீண்ட தீண்ட” என்னும் movie இரண்டு நாயகிகளில் ஒருவராகவும் நடித்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட போட்டோ இப்போது வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே 15 வருசத்துக்கு முன்பே இவர் ஹீரோயினாக நடித்துள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர், என்று சொல்லலாம்.