ஐயோ !!ஹீரோயின் வரலட்சுமியா இது..? அப்போ எப்படி இருந்துள்ளார் தெரியுமா..? அடையாளமே தெரியலயே : புகைப்படம் இதோ

ஐயோ !!ஹீரோயின் வரலட்சுமியா இது..? அப்போ எப்படி இருந்துள்ளார் தெரியுமா..? அடையாளமே தெரியலயே : புகைப்படம் இதோ

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

வரலட்சுமி சரத்குமார் அவர்கள் 2012 ஆம் வருடம் தமிழ் சினிமாவிற்குள் போடா போடி என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.இவர் தந்தை பிரபல நடிகர் சரத்குமார் அவர்கள் தமிழ் சினிமா வில் பல movie நடித்துள்ளார்.இவர் போடா போடி முதல் இன்று வரை வெளியான நீயா 2 படம் வரை நடித்துள்ளார்.

இவர் நடித்த பாலா வின் இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படம் மூலம் இவருக்கு சிறந்த ஹீரோயின் க்கான விருது வாங்கியுள்ளார்.விக்ரம் வே தா படம் மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கு கி டைத்த ரசிகர்கள் ஏராளம்.

தற்போது இவர் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் க மிட் ஆகி யுள்ளார்.அந்த movie ரிலீஸ் ஆகா உள்ளது.அதற்காக ரசிகர்கள் கா த்துக்கொண்டு இருகிறார்கள்.இவர் தற்போது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் தனது ரீ சண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் ஹீரோயின் வரலட்சுமி சரத்குமார்.

இதன்பின் சர்கார், விக்ரம் வேதா, மாரி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் தமிழ் திரையுலகில் இவருக்கு கிடைக்காதா ரசிகர்களின் ஆதரவு, தற்போது தெலுங்கில் இவர் நடித்து வரும் படங்களுக்கு கிடைத்துள்ளது.

ஆம் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிரேக், நாந்தி என இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply