ஐயோ ஹீரோயின் ரோஜாவா இது..! இந்த வயதிலும் ஹீரோயின் போலவே இருக்கிறாரே : புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்

ஐயோ ஹீரோயின் ரோஜாவா இது..! இந்த வயதிலும் ஹீரோயின் போலவே இருக்கிறாரே : புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

90 kides தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் மு - ன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா.இவர் தமிழ் சி னிமாவில் தனது  முதல் படமான செம்பருத்தி மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.நடிகை ரோஜா அவர்கள் தனது முதல் படத்தில் நடித்து பின்பு தமிழ் சினிமாவில் படிப்படியாக படங்களை நடித்து பல விருதுகளை பெ ற்றுள்ளார்.
மேலும் இவர் சூரியன், உ ழைப்பாளி, வீ ரா , அசுரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் கிட்டத்தட்ட 30 படங்களுக்கு மேல் நடித்து ள்  ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கினியா துறையில் அதிகபடியான படங்களில்

நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மனதில் தனகென்று ஒரு இடம் பிடித்தார்.கன்னடம் , மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் ந டித்துள்ளார்.


தென்னிந்திய திரையுலகில் ஒரு காலகட்டத்தில் டாப் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரோஜா.ஆம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்த், கார்த்திக், பிரபு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்தார்.


இவர் தன்னை தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் செய்த, இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார்.படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்திருக்கும் நடிகை ரோஜா, தனது கவனத்தை அரசியலில் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ச மீபத் தி – ல் நடிகை ரோஜா அழகிய உடையில் போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெ ளி யிட்டு ள்ளா – ர்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை ரோஜா இது, இந்த வயதிலும் ஹீ ரோயின் போலவே இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply