ஐயோ !!பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய முல்லை காவ்யாவின் நிஜ தங்கையா இவர்?- அக்காவை போல தங்கை செம அழகாக உள்ளாரே : புகைப்படம் இதோ உங்களுக்காக !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ப.டு ஹி.ட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.குடும்பங்களை க.வர்ந்த இந்தநடகம் இதுவரை ஒரே ஒரு முக்கிய நடிகர் மாற்றம் மட்டும் நடந்தது.

அதுவும் ஹீரோயின் சித்ரா த.ற்.கொ.லை செய்துகொண்டு இறந்ததால் அவருக்கு பதிலாக காவ்யா என்கிற ஹீரோயின் இடம்பெற்றார்.அவர் இந்த சீரியலுக்கு வருவதற்கு முன் பாரதி கண்ணம்மாநடகம் நாயகன் தங்கையாக நடித்து வந்தார்.

தற்போது அவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. சீரியலிலும் இப்போது புதிய முல்லையின் காட்சிகள் தான் அதிகம் இடம்பெறுகின்றன. அண்மையில் அவர் இட ம்பெ ற் – று வந்த பு.ரொமோ ர.சிகர்களிடம் அதிகம் வைரலானது.

தற்போது காவ்யா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தனது தங்கையின் புகைப்படத்தை பகி ர்ந் து ள் ளா ர்.

அதைப்பார்த்த ரசிகர்கள் இவரது தங்கையா, அக்காவை போல இவரும் அழகாக உள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.