ஐயோ !படுக்கையில் படுத்தபடி கவர்ச்சி காட்டிய நம்ம பிரபல ஹீரோயின் வித்யா பாலன்!!

சினிமா

படுக்கையில் படுத்தபடி கவர்ச்சி காட்டிய ஹீரோயின் வித்யா பாலன்!!
இந்திய சினிமாவில் தற்போது இருக்கும் இருக்கும் ஹீரோயின் களில் திறமையான ஹீரோயின் எனப் பெயர் பெற்ற ஹீரோயின் கள் மிகவும் அரிது. அதில் ஒருவர் தான் வித்யா பாலன்.

பாலிவுட்டின் சிறந்த ஹீரோயின் களில் ஒருவரான வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில் தான் தமிழில் அ றிமு கமா னா ர். ஹெச். வினோத் இயக்கிய திரைப்படமான ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் ஜோடியாக அவர் நடித்திருந்தார். கொஞ்ச நேரமே வந்தாலும், வித்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.

கடந்த ஆண்டு மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த ஹீரோயின் க்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். மேலும் இன்று “Sherni” என்னும் அவர் நடித்த படம் ஒன்று அமேசான் OTT தளத்தில் வெளியாகி உள்ளது.

எப்போவாவது அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இவரது மிகப்பெரிய பிளஸ் என்ன என்றால் அது இவரின் எடுப்பான அழகுகள் தான். சொல்கிறார்கள்.

இந்நிலையில், சேலை சகிதமாக படுக்கையில் படுத்துக்கொண்டு உதட்டை கடித்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ளார்.

Leave a Reply