ஐயோ !!படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய நிலையில் நடிகர் வடிவேலு ம ருத்து வம னையில் அனுமதி!! ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த செய்தி!! என்ன காரணம் பாருங்க!!

சினிமா

மிக பெரிய இடைவெளிக்கு பின்னர் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக இடைவெளி விட்டு மீண்டும் இப்போது நடிகர் வடிவேலு தி ரை க் கு திரும்பி இருக்கிறார். இந்த என்ட்ரி பலருக்குமே எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கும் வேளையில் இந்த படத்திற்கு சமீபத்தில் தான் போச்சி நடந்து முடிந்து படபிடிப்பு தொடங்க பட்டது.

முதல் கட்ட படபிடிப்பே லண்டன் சென்று இருக்கும் படக்குழு அங்கிருந்து சில போட்டோக்களை வெளியிட்டு அதுவும் ட்ரென்ட் ஆனது. இந்த படத்தில் இளம் பிரபலங்கள் பலருமே கூட நடிக்க இருப்பதால் நாளுக்கு நாள் அதிகமாக எ தி ர் பா ர் ப் பு ஏற்படுத்தி வரும் முதல் கட்டபடப்டியபினை முடித்து மீண்டும் சென்னை திரும்பி இருந்த படக்குழுவில் இருந்து வந்துள்ள செய்தி பலரையுமே அதிர்ச்சியடைய வைத்துள்ளது


லண்டனில் இருந்து திரும்பி வந்த நடிகர் வடிவேலு மருத்துவமனையில் ப ரி சோ த னை செய்ததில் கொ ரோ னா உ றுதி செ ய்யப் பட்டு இருக்கின்றது.

மேலூம் அவர் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அ னு ம தி க் க பட்டு இரு க் கி ன் றா ர் . இது குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதில் அவர் இப்போது அடுத்தகட்டமாக தன்னை த னிமை ப டு த்தி கொண்டு இரு க் கி ன் றா ர் .

மேலும் அவருக்கு ஒமைக்ரான் இருக்குமோ என்ற ப ரி சோ த னை கூட நடந்து வருகின்றது. இப்போது அவர் நல்ல உடல்நிலையில் தான் இரு க் கி ன் றா ர் மீண்டும் பழையபடியாக திரும்பி வருவார். என்று தெரிவித்து இரு க் கி ன் றா ர் கள். பல ரசிகர்களுமே நடிகர் வடிவேலு மீண்டும் நல்ல உ டல் ந ல த்துடன் வர வேண்டும் என்று பதிவுகளை போட்டு ட்ரென்ட் செய்து வருகின்றார்கள்.

Leave a Reply