ஐயோ !!நயன்தாரா…! அது அப்படியே தெரியுதே…!! இஞ்சி இஞ்சிச்சா அங்கத்தை காட்டும் புகைப்படம் இதோ !!

சினிமா

கோலிவுட்டில் கடந்த வருடம் 2015 முதல் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி SUPER ஸ்டார் நயன்தாரா ஆகியோர் காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து அவ்வப்போது சமூக ஜோடியாக புகைப்படங்கள் வெளியிட்டு வருவதை பார்த்து இருக்கின்றோம்.

தமிழில் ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமான நயன்தாரா அதன் பின்னர் கவர்ச்சி காட்டி வளர ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் கவர்ச்சி காட்டுவதை நிறுத்திவிட்டு நல்ல கதைகளையும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது தென்னிந்திய லேடி SUPER ஸ்டாராக இருக்கும் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்களுடைய கல்யாணம் ரசிகர்கள் பலருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது.

சினிமா திரையுலகத்தில் முன்னணி லேடிஸ் SUPER ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உட்பட மேலும் 2 படங்களில் ஒப்பந்தமாகி நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், நயன்தாராவின் எந்த ஒரு லேட்டஸ்ட் போட்டோ வெளியானாலும் அது சமூகவலைத்தளத்தில் வைரலாகி பரவி வருவது வழக்கம்.

அதுபோல், தற்போது ROSE நிற ஆ டையில் செம அழகாக இருக்கும் நடிகை நயன்தாராவின் போட்டோஸ் தற்போது சமூகவலைத்தளத்தில் அதிகளவில் பரவி வருகிறது.

Leave a Reply