ஐயோ !!செம்பருத்தி சீரியல் அம்மா அகிலாண்டேஸ்வரியா இது! இளம் வயதில் எப்படியுள்ளார் பாருங்க..!!

ஐயோ !!செம்பருத்தி சீரியல் அம்மா  அகிலாண்டேஸ்வரியா இது! இளம் வயதில் எப்படியுள்ளார் பாருங்க..!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஐயோ !!செம்பருத்தி சீரியல் அம்மா அகிலாண்டேஸ்வரியா இது! இளம் வயதில் எப்படியுள்ளார் பாருங்க..!

வ. ள் – ளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறி- மு- க மா. ன வ- ர் priya raman . அதன்பிறகு இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பி ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்

.சூரிய வம்சம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த பிறகுதான் தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய ஒரு கதாநாயகியாக உருவாகினார்.

குறிப்பாக சரத்குமார் படிக்காதவன் என்பதால், என்னை கல்யாணம் பண்ணும் தகுதி உனக்கில்லை எனக் கூறுவார். அதன் பிறகு சரத்குமார் ஒரே பாடலில் பெரியாள் ஆவதெல்லாம் வேற ரகம். இந்த காட்சி இன்றும் ரசிகர்கள் மனதில் நீக்க இ ட ம் பிடித்துள்ளது.


பிரியா ராமன் பிரபல ஹீரோ ரஞ்சித் என்பவரை நேசம் புதுசு எனும் படத்தின் போது காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2014 ஆம் வருடம் விவாகரத்து பெற்று விட்டார்.அதன்பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த பிரியா ராமன், தற்போது டிஆர்பியில் உச்சத்திலிருக்கும் செம்பருத்தி சீரியலில் அ கி- லா. ண் டே-ஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் தாய்மார்களின் மனதில் குடி கொண்டுள்ளார்.

இப்படிப்பட்ட பிரியா ராமனின் இளமைக்கால க வ ர் ச் சி போட்டோ ஒன்று தற்போது இணையதளங்களில் செம வைரல் ஆகியுள்ளது. இளமை ததும்ப ததும்ப இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா அது! என போட்டோ பார்த்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply