ஐயோ !!சூரரைபோற்று பட நடிகை அபர்ணாவிற்கு இந்த நிலையா?? ம ருத்துவ மனையில் இருந்து வெளியாகி இருக்கும் செய்தி!! ப த றி ப்போன ரசிகர்கள்

ஐயோ !!சூரரைபோற்று பட நடிகை அபர்ணாவிற்கு இந்த நிலையா?? ம ருத்துவ மனையில் இருந்து வெளியாகி இருக்கும் செய்தி!! ப த றி ப்போன ரசிகர்கள்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

மலையாள சினிமாவில் நடித்து வரும் பல நடிகைகள் எல்லாம் இப்போது தமிழ் சினிமாவில் மிக முக்கியமான மு ன் ன ணி நடிகைகளாக மாறி வரு கின் றா ர் கள். அப்படி தமிழில் சில படங்களில் நடித்தே முக்கியமான ஒரு நடிகையாக மாறி இருக்கின்றார் மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி.

தமிழில் 8 தோ ட் டா க் கள் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து ராஜீவ் மேனன் இயக்கிய சர்வம் தாளமயம் படத்தில் ஜீவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த அறிமுகமான சில படங்கள் அவருக்கு அதிகமாக பிரபலத்தினை கொடுக்கவில்லை என்றாலும் கூட அடுத்து ஒரு மிகபெரிய வாய்ப்பகா இருந்தது. அடுத்த் படமான சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் ஓடிடி-யில் வெளியான “சூரரைப் போற்று” என்ற படம் மூலமாக ஒட்டுமொத்த கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் அபர்ணா.


இந்த படத்தில் சூர்யாவின் மனைவியாக பொம்மி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்று பல இளைஞர்கள் மத்தியில் நமக்கு பொம்மி போன்று ஒரு மனைவி கிடைக்காதா என்று சொல்லும் அளவிற்கு ட்ரென்ட் ஆகி விட்டார்.

அந்த அளவுக்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். இதையடுத்து அவருக்கு கோ லி வு ட் டி ல் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன அப்படி ஒரு வளர்ந்து வரும் வெற்றிகரமான நடிகையாக இருந்து வரும் வேளையில்நடிகை அபர்ணா பாலமுரளியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் த க வ ல் வெளியாகி வந்தது.


அவரின் திடீர் உடல்நல கோளாறு காரணமாக ம ரு த் துவமனையில் தீ வி ர சி கி ச் சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், உ ட ல் நி லை மிகவும் மோ ச ம டை ந் த தாகவு ம் கூறப்பட்டு வந்தது.

இதனால் அவரது ரசிகர்கள் ப த றி ப் போ யி சமூக வலைதள பக்கங்களில் இந்த செய்தியினை ட்ரென்ட் செய்து வந்த வேளையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அபர்ணா, தான் ந ல முட ன் இருப்பதாகவும், தன்னுடைய உ டல் நி லை பற்றி வெளியாகி வரும் த க வ ல் உ ண் மை யல் ல, அதை யாரும் நம்ப வேண்டாம் எனக்கூறி வ த ந் திகளு க் கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply