ஐயோ !!கொழுக்கு மொழுக்குன்னு அழகாக இருந்த பொண்ண, என்னடா பண்ணி வச்சிருக்கீங்க” ஆட்டோகிராப் கோபிகாவின்நிலைமை இதோ ! வைரல் புகைப்படங்கள் !!

சினிமா

சேரன் நடித்து இயக்கிய “ஆட்டோகிராஃப்” movie மூலம் தமிழ் மக்களிடையே அதிகம் பேசப்பட்டவர் கோபிகா. அதுமட்டும் இல்லாமல் ‘மனசுக்குள்ளே காதல் வந்துச்சா’ என்ற பாடலின் மூலம் காதல் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். மேலும், ஆட்டோகிராஃப் படத்திற்கு பிறகு தான் கோபிகா சினிமா திரை உலகில் ப ர வ லா – க ப் பேசப்பட்டார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் நாம் அனைவருக்கும் இவர் கோபிகா என்று தான் தெரியும். ஆனால்,உண்மையில் இவருடைய இயற்பெயர் ‘கேர்ளி அண்டோ’ ஆகும்.இவர் 1985 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூர் என்ற ஊரில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதில் இருந்தே பரதநாட்டியம் மீது அதிக ஆர்வம் உடையவர். அதனால் பரத நாட்டிய கலையில் சிறந்து விளங்கினார். மேலும், இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை திருச்சூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.


மனசுக்குள்ளே காதல் வந்துச்சா ? வந்தல்லோ ! வந்தலோ ! அந்த கோபிக்காவா யாரும் மறக்க முடியாது. மேலும், கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைத்து நடித்துள்ளார். ஏறத்தாழ 30 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார் கோபிகா.


சேரன் இயக்கத்தில், நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்டம் ஆட்டோகிராப். இந்த படத்தில் சேரனுக்கு ஜோடியாக, மலையாள பெண்ணாக நடித்தவர் நடிகை கோபிகா. ஆட்டோகிராப் movie மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பின்னி பெடல் எடுத்தார் கோபிகா.
தனது திறமையால், அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இவரை தேடி வந்தது. இந்த நேரத்தில், பிரபல மருத்துவர் ஒருவரை கல்யாணம் செய்துகொண்டு அயர்லாந்தில் செட்டிலாகிவிட்டார் கோபிகா.

திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே தலைகாட்டாத கோபிகா சமீபத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைக்ளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இவர் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “கொழுக்கு மொழுக்கு அழகாய இருந்த பொண்ண, என்னடா பண்ணி வச்சிருக்கீங்க” என்று கேட்டு வருகிறார்கள்.

Leave a Reply