ஐயோ !! கீழே உள்ள எதுவும் போடாமல் கவர்ச்சியின் உச்சத்தை காட்டிய சமந்தா ஜொள்ளு விடும் ரசிகர்கள் !!

சினிமா

ஹீரோயின்கள் பொதுவாக திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிடுவார்கள், நடித்தாலும் கவர்ச்சியாக நடிக்க யோசிப்பார்கள்.

ஆனால் ஹீரோயின் சமந்தாவோ நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை மணமுடித்த பின்னர் தான் நிறைய திரைப்படங்களில் நடிப்பதுடன், கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

தனது அழகையும் உடல் அமைப்பையும் கச்சிதமாக பராமரிக்கும் சமந்தா, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை உடனே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதும், அதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்களுக்கு பதில் கொடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் பச்சை நிற மாடர்ன் ஆடையில் கவர்ச்சியாக BOSS கொடுத்தபடி இருக்கும் போட்டோக்களை ஹீரோயின் சமந்தா பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மட்டுமல்லாது சக ஹீரோயின் களையும் கவர்ந்துள்ளது.

அதன்படி ஹீரோயின்கள் ஹன்சிகா, ராஷி கண்ணா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் சமந்தா மிகவும் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.இப்படி இருக்கும் நிலையில், ஹீரோயின் சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் தயாராகும் ‘தி ஃபேமிலிமேன் 2 ‘ தொடரில் நடி த் து ள் ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த வெப் சீரிஸில் சில நிமிட படுக்கையறை காட்சியில் நடி த் து ள் ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இந்த காட்சியில் சில்க் ஸ்மிதா போல் கவர்ச்சி வில்லியாக நடிப்பதாக கூறுகிறார்கள்.

இவர் ஏற்கனவே 10 எண்றதுக்குள்ள என்னும் படத்தில் வில்லியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பேண்ட் அணியாமல் லோ

ஆங்கிளில் BOSS கொடுத்து சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனைபார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Reply