ஐயோ !!கவ ர்ச்சி உடையில், இணையத்தை தி ணற டிக்கும் “பாபனாசம்” ஹீரோயின் எஸ்தர் அணில்..! ஹாட் போ ட்டோஸ் உள்ளே..

ஐயோ !!கவ ர்ச்சி உடையில், இணையத்தை தி ணற டிக்கும் “பாபனாசம்” ஹீரோயின்  எஸ்தர் அணில்..! ஹாட் போ ட்டோஸ் உள்ளே..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

நடிகர் கமல் மற்றும் ஹீரோயின் கவ்தமி நடிப்பில் வெளியான ‘பாபனாசம்’ படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹீரோயின் தான் எஸ்தர் அனில் அவர்கள். மலையாளத்தில் மிக பெரிய வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின், முதல் பாகம் மற்றும் 2பாகத்திலும் நடித்திருந்தவர் ஹீரோயின் எஸ்தர் அணில். “திரிஷ்யம்” முதல் பாகம் தமிழில் நடிகர் கமல் நடிப்பில் ‘பாபனாசம்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட போது, அதில் எஸ்தர் நடிகர் கமலின் இரண்டாவது மகளாக நடி த் திரு ந்தா – ர்.

இந்த படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறவே… இவரது முகம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமாக மாறியது. அன்று குழந்தையாக பார்த்தா அவரா… இவர்? என அனைவருமே ஆ ச்ச ர்ய ப்ப டும் அளவிற்கு தற்போது மள மளவென வளர்ந்து ஹீரோயின் லுக்குக்கு மாறி யுள் ளா – ர் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், ஹீரோயின் எஸ்தர் அவ்வப்போது வித்தியாசமான போ ட்டோ ஷூ ட் நடத்தி அந்த புகைப்படங்களை social மீடியாக்களில் வெ ளியிடு வ தை வ ழக்கமாக வைத்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply