ஐயோ !! கருப்பன் பட குடும்ப பாங்கான கவர்ந்த நடிகையா இது?? நடிகை தன்யா ரவிச்சந்திரன் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோவினை பார்த்து ஷா க் காண ரசிகர்கள்.!!

சினிமா

சினிமாவில் பல ஹீரோ களின் வாரிசுகள் எல்லாம் வந்து இப்போது சினிமாவில் நடித்து பிரபலமாக மாறி வ ரு கி ன் றா – ர்கள். ப்படி பல ஹீரோயின் கள் இப்போது ஹீரோயினாக கூட அறிமுகமாகி அசத்தி வ ரு கி ன் றா – ர்கள்.

அப்படி பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரன் என்பவருக்கு ஒரு பேத்தி இருக்கிறார் அவரும் இப்போது தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான ஹீரோயின் யாக வளம் வந்து கொண்டு இருகின்றார்.


பல மக்களிடையே நல்ல வரவேற்ப்பு பெற்று இருந்த கருப்பன் படத்தில் நடித்து இருந்தவர் தான் அந்த ஹீரோயின் கருப்பன் படத்திற்கு முன்பே இரண்டு படங்களில் நடித்து இருந்தாலும் அவர் அதிகமாக பேசப்பட்டது கருப்பன் படத்தில் தான். இவரது உண்மையான பெயர் அபிராமி ஸ்ரீராம் தான். இவர் மிஸ்கின் இயக்கத்தில் 2016 ஆம் வெளியாக இருந்த ஒரு படத்தில் நடித்து இருந்தார்.

அந்த படத்தின் போது தான் இவரின் பெயரினை மிஸ்கின் தான்யா என்று மாற்றச் செய்தாராம். ஆனால் அந்த படம் சில காரணத்திற்க்காக வெளியாகாமல் இருந்து வந்தது.

ஆனால் அவரின் பெயர் அடுத்தடுத்த படங்களில் கூட தான்யா என்றே தான் இருந்தது. சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த வந்த தான்யா அடிக்கடி போட்டோ எடுத்து நடத்தி வ ரு கி ன் றா – ர்.

அந்த போட்டோக்களை எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு அடிக்கடி லைக்குகளை அள்ளி வ ரு கி ன் றா – ர். மேலும் அவர் நடித்து அதிகமாக பிரபலமான கருப்பன் படத்திற்கு பின்னர் இவரை குடும்பப்பாங்கான க தா பா த் தி ர த் தி -ல் பார்த்த ரசிகர்களுக்கு அவரது இன்ஸ்டாகிராம் page முழுக்க மாடர்ன் உடைகளில் இருக்கும் புகைப்படங்களைக் அதிகமாக ஆச்சர்யத்தில் கமண்ட்டுகளை பதிவிட்டு வ ரு கி ன் றா – ர்கள்.ஆனால், இவற்றை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு சமீபத்தில் இவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட் இருக்கின்றது.

Leave a Reply