ஐயோ !!உளி வச்ச செதுக்குன மாதிரி.. கிறுகிறுக்க வைத்த ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா ஹீரோ VIJAY தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம் திரைப்படத்தின் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். தன்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரமான கதாபாத்திரத்தை கொண்ட ஹீரோயின் க தா பா த் தி ர த் தி – ல் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இதனால் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா வின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது. லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனா கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்தார். சமீபத்தில் ஹீரோ அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தன்னுடைய சம்பளத்தை அப்படியே இரட்டிப்பு ஆகி விட்டார் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா.

படத்தில் ஹீரோயினாக நடிக்க ஹீரோயின் ராஷ்மிகாவுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது காரணம். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது வாரிசு திரைப்படம். இரண்டு மார்க்கெட் என்பதால் ஹீரோயின் ரஷ்மிகா மந்தனா தன்னுடைய சம்பளத்தை இரட்டிப்பாக்கி இருக்கிறார் என்று கூறுகிறார்கள். ஆனால், அடுத்தடுத்து வரக்கூடிய அனைத்து படங்களுக்குமே அதிகமான சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்தடுத்து தமிழில் இவ்வளவு படவாய்ப்புகளும் குறைந்து வருகின்றது. ஹீரோ VIJAY நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வெளியான பிறகு படங்களில் ஒப்புக் கொள்வது என்ற முடிவில் இருக்கிறார் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா. காரணம் படம் வெளியான பிறகு தன்னுடைய மார்க்கெட் உயர்ந்தால் சம்பளத்தை கொஞ்சம் கூட்டி கேட்கலாம்.. ஒருவேளை படம் ஹிட்டாக வில்லை என்றால் கிடைத்த வாய்ப்பினை எடுத்துக்கொண்டு கிடைத்த சம்பளத்தை வாங்கி கொண்டு அடிக்கலாம்.

ஒருவேளை முன்கூட்டியே படத்தில் புக் ஆகி விட்டால் அதே சம்பளத்தில் தான் நடிக்க வேண்டும் எனவே சம்பள விஷயத்தில் கறார் காட்ட முடியாது என்ற ஒரு காரணத்தினால் வாரிசு படம் வெளியாகும் வரை புதிய தமிழ் படங்கள் ஒப்பந்தமாகவில்லை என்ற முடிவில் இருக்கிறார் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து தனக்கு வரக்கூடிய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தவும்ரசிகர்கள் மற்றும் துறையினரின் கவனம் தன் மீது இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும் கவர்ச்சியான புகைப்படங்களை இணைய பக்கங்களில் அன்றாடம் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ப்ரா போன்ற மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு மற்றும் பின்னழகை எடுப்பாக தெரிய சைடு போஸ் கொடுத்திருக்கும் இவரது போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு.. உளி வச்ச செதுக்குன மாதிரி என்று புலம்பி வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.