ஐயோ !!இந்த அழகிய ஹீரோயின் – க்கு திருமணமாகி இவ்வளவு பெரிய குழந்தைகளா? ஷாக்கில் வாய்பிளக்கும் ரசிகர்கள்… கணவர் யார் தெரியுமா?

ஐயோ !!இந்த அழகிய ஹீரோயின் – க்கு திருமணமாகி இவ்வளவு பெரிய குழந்தைகளா? ஷாக்கில் வாய்பிளக்கும் ரசிகர்கள்… கணவர் யார் தெரியுமா?

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சித்தார்த் கதாநாயகனான நடித்த ‘காதலில் சொதப்புவது எப்படி’ எங்கிற படத்தில், ஒரு சிறிய கதா பா த் திர த்தில் நடித்தவர் நடிகர் பாபி சிம்ஹா. தற்போது தேசிய விருது பெற்ற மு ன் ன – ணி நடிகர்களில் ஒருவராக இ ரு க் கி றா – ர்.சித்தார்த் கதாநாயகனான நடித்த ‘காதலில் சொ தப்புவது எப்படி’ எங்கிற படத்தில், ஒரு சிறிய கதா பா த் திர த்தில் நடித்தவர் நடிகர் பாபி சிம்ஹா.

தற்போது தேசிய விருது பெற்ற மு ன் ன – ணி நடிகர்களில் ஒருவராக இ ரு க் கி றா – ர்.இவர் கதாநாயகனாக நடித்த சில படங்கள் இவருக்கு கை கொடுக்க வில்லை என்றாலும், தொடர்ந்து வலுவான வில்லன், மற்றும் குணச்சித்திர வே டங்களை தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார்.

ஹீரோயின் ரேஷ்மி மேனன் தன்னுடைய காதல் கணவர் பாபி சிம்ஹா மற்றும் குழந்தைகளுடன் எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகர் பாபி சிம்ஹா கடந்த 2016 ஆம் வருடம் ரேஷ்மி மேனனுடன் இணைந்து உறுமீன் படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் பற்றி கொண்டது. இதை தொடர்ந்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட 2 குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஹீரோயின் ரேஷ்மி மேனனுக்கு 30 வயது ஆகும் நிலையில், அவர் குடும்பத்துடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா என்று ரசிகர்கள் ஷா க்காகியுள்ளனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply