ஐயோ!! இது இடுப்பு அல்ல உளுந்து வடையா ரசிகர்களே வியப்பில் ஆழ்த்திய செமஹாட் ஹாட் வீடியோ!!

தமிழ்நாடு

கேரளாவை சேர்ந்த அனுபமா பரமேஸ்வரன் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரேமம் திரைப்படத்தில்தான் இவர் அ றி மு கமா னா – ர்.

தமிழில், தனுஷ் நடித்த கொடி திரைப்படத்தில் அ றி மு கமா னா – ர். தமிழ், மலையாளத்தை விட அதிகமான தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் நடிக்கும் படங்கள் ஹிட் அடிக்கவே அந்த மொழி திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

ரசிகர்களை கவர்வதற்காக அவ்வப்போது விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அழகான ஒரு உடையில் சைடு போஸில் கவர்ச்சி காட்டி அனுபமா வெளியிட்டுள்ள போட்டோக்கள் ரசிகர்கள் திக்குமுக்காட செய்துள்ளது.

Leave a Reply