ஐயோ !!இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் நடித்த – நகைச்சுவை நடிகரின் மனைவி யாரு தெரியுமா..? வெளியான அழகிய குடும்ப புகைப்படம்.

சினிமா

கடந்த 2013ம் வருடம் வெளியான “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்ற movie மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சித்தார்த் விபின்.இசை மட்டும் இல்லாது படத்தில் ஒரு சின்ன காட்சியிலும் நடி த்தி ருப் பா- ர்.

அதன்பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், காஷ்மோரா, ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

சித்தார்த் விபின் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013) மற்றும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் (2014) போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.


இந்நிலையில் சித்தார்த் விபினுக்கு கல்யாணம் நடந்து முடிந்துள்ளது. சித்தார்த் விபினுக்கும் ஷ்ரேயா என்பவருக்கும். நேற்று கல்யாணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் கல்யாணம் முழுக்க முழுக்க கேரள ஸ்டைலில் நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் ஸ்ரேயா என்ற பெண்ணுக்கும் இவருக்கும் கேரளா ஸ்டைலில் கல்யாணம் ந டை பெ- ற் று ள் ள து.

Leave a Reply