ஐயோ !!ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய, ‘முத்து’ படத்தில் நடித்த ஹீரோயின் .. வெளியான லேட்டஸ்ட் போட்டோ இதோ..

ஐயோ !!ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய, ‘முத்து’ படத்தில் நடித்த ஹீரோயின் .. வெளியான லேட்டஸ்ட் போட்டோ  இதோ..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சினிமாவை தாண்டி உலகம் முழுவதும், அறியப்படும் ஒரு நடிகர் தான் super star ரஜினிகாந்த் அவர்கள். ஐந்து வயது குழந்தை தொடங்கி ஐம்பது வயது பெருசு வரை இவரை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்.

அந்த அளவிற்கு பல மக்களின் ம ன தி – ல் தனக்கென தனி ஒரு நீங்காத ஒரு இடத்தை இன்றளவும் பிடித்து வைத்துள்ளார்.super star ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1995 ஆம் வருடம் வெளியான திரைப்படம் தான் முத்து.

இப்படத்தில் அவருடன் நடித்த நடிகை சுபாஸ்ரீ, இவர் அப்படத்தை தொடர்ந்து ஜென்டில்மேன் மற்றும் பிரசாந்தின் எங்க தம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மேலும் 90 kides கலக்கிய நடிகை சுபாஸ்ரீ தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ந டி த் து ள் ளா- ர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகை சுபாஸ்ரீயின் சமீபத்திய போட்டோ ஒன்று வெ- ளி யா- கி யு ள் ள து. அதில் பார்ப்பதற்கு யாரென்று தெரியாத அளவு ஆளே மாறியுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply