ஐயோ !!அம்மாடியோ நாட்டுக்கோழியாட்டம் இருக்காளே !! நெளியும் ரசிகர்கள் !!

ஐயோ !!அம்மாடியோ நாட்டுக்கோழியாட்டம் இருக்காளே !! நெளியும் ரசிகர்கள் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

அதுல்யா தொடங்கி, நிறைய பேர் கோவையில் பிறந்து வளர்ந்து இப்போது கதாநாயகிகளாக ஆகி வ ருகி ன் ற ன ர். அந்த வரிசையில் திவ்யபாரதியும் ஒருவர். 28 வயதாகும் இவர் இப்போதுதான் முதன் முதலில் GV பிரகாஷ் உடன் இணைந்து “பேச்சிலர்” என்ற படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் கிளாமராக நடித்ததால் ரசிகர்கள் ஆதரவை பெற்றார்.இருந்தாலும் அதிகமான படவாய்ப்புகள் இவருக்கு வரவில்லை.இதனால் மேலும் கவர்ச்சி அதிகமாக்கி ரசிகர்களை சூடாக்கி கொண்டிருக்கிறார்.

இன்ஸ்டாவில் பிஸியாக இருக்கும் அவரின் புகைப்படங்கள் ரொம்பவே பேமஸ். கவர்ச்சி என்றால் ஓகே என தனது போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு தேடிவரும் திவ்யபாரதி,

தற்போது ஈரமான ஆடையில் இருப்பது மட்டுமல்லாமல் க வர்ச்சி கண்டமேனிக்கு காட்டி உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இம்புட்டு அழகா எவ்வளவு நாளா எங்க மறைச்சு வச்சிருக்கீங்க என அவரை வர்ணணையில் வழிந்து கொண்டுள்ளார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply