ஏ.ஆர்.ரகுமானின் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! மாப்பிள்ளை யார் தெரியுமா? யார் என்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!! இணையத்தில் போட்டோ வைரல் ஆகிறது

சினிமா

இசைப்புயல் என்று இந்திய அளவில் அனைவராலும் அழைக்கப்படுபவர் ஏ ஆர் ரஹுமான். இவரை ஆஸ்கர் நாயகன் என்றும் அழைப்பார்கள். இவர் 1992 ஆம்வருடம் மணிரத்தினம் இ யக் கத் – தில் வெளிவந்த ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அ றிமு – க மா னார்.

அதற்க்கு முன்பு அவர் பல விளம்பரப்படங்களுக்கும், ஆல்பம் பாடல்களையும் இசையமைத்தார். இவர் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் இசையமைத்துள்ளார். இவரின் இசைக்கு மயங்காதவர்களே கிடையாது என்று சொல்லலாம்.


மேலும் இவர் வாங்காத விருதுகளே கிடையாது. இவர் ஹிந்தி படத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது 2 வாங்கியுள்ளார். இவர் இசை திறமையை இந்திய அளவில் மட்டுமல்லாது தேசிய அளவில் நிருபித்தவர்

. இவரின் இசைக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இவரின் திரை வாழ்க்கையை பற்றி அனைவருக்கும் தெரியும்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பல வருடங்களாக தொடர்ந்து அவரின் இசையால் இந்திய திரையுலகையே ஆட்டிப்படைத்து வருகிறார்.இவருக்கும் இவரின் மனைவி சாய்ரா பானுவிற்கும் ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.மேலும் தற்போது அவரின் மூத்த மகளான கட்டிஜா ரஹ்மானுக்கு நி – ச் சய தா ர் த் த ம் நடந்து முடிந்துள்ளதாக த க வ – ல் வெளியாகியுள்ளது.


கட்டிஜா ரஹ்மானுக்கும் Fayaz என்பவரும் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி நி – ச் சய தா ர் த் த ம் நடந்ததாம். கொரோனா கட்டுப்பாடு காரணமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply