ஏன்டா சமையல் செய்கின்ற பொருட்களை வீட்டு வாசலில் தொங்க விடுறிங்க!!!

ஏன்டா சமையல் செய்கின்ற பொருட்களை வீட்டு வாசலில் தொங்க விடுறிங்க!!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஒருசிலருக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமல் குட இருக்கலாம் இந்த இரண்டிற்கும் இடையியல் என்னடா இது சமையல் கு வைக்கின்ற பொருட்களை ஏன் இப்படி கட்டடிருக்கின்றனர் என யோசனைசெய்யலாம் . தான் நாம் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கதவில் கட்டுவது.மற்றும் வாரத்தில் ஒருநாள் நமது வீடுகளில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் தொங்கும் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது பாரம்பரிய வழக்கமாக இருக்கிறது .புதியதை தொங்க விட்டதும் அதன் பின்பு பழையதை யார் காலும் படாதவண்ணம் பக்குவப்படுத்த வீட்டில் உள்ள முதியவர்கள் கூறுவார்கள்.

இந்த பொருளை ஏன் நம்முடைய முன்னோர்கள் உருவாக்கினார்கள்.இதில் மறைந்திருக்கும் மர்மம் மற்றும் அறிவியல் காரணம் என்ன? ம்மஞ்சள் நிற எலுமிச்சை, சிவப்பு வண்ண மிளகாய், கரி சேர்த்து வீடு, அலுவலகம் வாசலில் பொருத்துவது

புளிப்பு, காரம், சூடான பொருட்களை விரும்புவார். அதனால் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து நூலின் உதவியால் கட்டி வைப்பதால், அவருக்கு பிடித்தமான இவற்றை சாப்பிட்டு, வீட்டுக்குள் நம்பிக்கை வைக்கின்றனர் ஆனால் அறிவியல் என்ன கூறுகிறது? எலுமிச்சை மற்றும் மிளகாயில் வைட்டமின் சி நிறைய இருக்கிறது. இதில் கயிறு கோர்த்து கட்டும் போது. காட்டன் கயிறு அந்த ஊட்டச்சத்துக்களை அது ஈர்த்துக்கொள்ளும் . மெல்ல, மெல்ல அது ஆவியாக வெளிப்படும்

ஆரோக்கியம்! இவ்வாறு வெளியிடப்படும் காற்றை சுவாசிப்பதால் சில ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. எலுமிச்சை, மிளகாயில் இருந்து வெளிப்படும் வாசத்தை தாண்டி, இது கொடிய நச்சுக்கள் வீட்டுக்குள் நுழையாமல் பாதுகாக்கின்றன. இதனால் நோய் தொற்றுகள் நம்மை நெருங்காமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.என்ன லாஜிக் இது? சிலர் இப்படி வாசலில் கட்டி பழைய எலுமிச்சை, மிளகாயை கலட்டி வீசப்பட்ட பொருட்களை காலால் மிதிக்க கூடாது.

அதையும் மீறி மிதித்துவிட்டால் கால்களை தண்ணீரால் கழுவாமல் அப்படியே வீட்டுக்குள் செல்ல கூடாது என்று குறுகின்றனர் .கழற்றி எறிந்த பழைய எலுமிச்சை மிளகாய் நிறைய கொடிய விஷங்கள் உள் தாங்கி இருக்கும். இதை மிதித்து அப்படியே வீட்டுக்குள் நுழைந்தால் நச்சுக்கள் பரவும் என்பதால் . இதை மிதிக்க கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள் குறகின்ற்னர் .

!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply