80 வயது நபருக்கும், 29 வயது பெண்ணுக்கும்
எந்த வயதிலும் வரும், அதற்கு வயது வித்தியாசமே கி டை யா – து என்று நாம் பல கவிதை புத்தகங்களில் படி – த் தி ரு ப் போ – ம். அப்படி ஒரு காதல் தான் 80 வயது நபருக்கும், 29 வயது பெண்ணுக்கும் வந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனைச் சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க டெரஸில் ரஸ்முஸ் என்ற பெண் தன்னை விட 51 வயது மூத்தவரான 80 வயது மதிக்கத்தக்க வில்சன் ரஸ்முஸ் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டுள்ளார். அவர் தன்னை மிகவும் அழகாக கவனித்து கொள்வதாகவும், அவருடன் இருப்பதில் மகிழ்ச்சியடைவதாக கூறும், டெரஸில் ரஸ்முஸ், அவரை முதன் முதலில் கடந்த 2016-ஆம் ஆண்டு செய்தித் தாள் நி கழ் ச் சி ஒன்றில் பார்த்ததாக கூறினார்.
அவருக்கு பேரக்குழந்தைகள் இருந்த போதிலும், அவருடைய காதல் மிக அழகாக இருந்தது. முதல் சந்திப்பே இருவருக்கும் இடையே ஒரு ஈர்ப்பை கொடுத்தது. அவர் தான் முதலில் என்னை கவனித்தார், அந்த நிகழ்ச்சியில் என் அருகில் வந்து உட்காரலாமா என்று கேட்டார்.

அதன் பின் இருவரும் பேசிக் கொண்டோம், இதைத் தொடர்ந்து இருவரும் வெளியில் செல்ல துவங்கினோம். நாங்கள் சந்தித்த ஒரு வருடம் கழித்து, கல்யாணம் செய்து கொண்டோம். இவர்களின் திருமணத்திற்கு டெரஸில் ரஸ்முஸ் பெற்றோர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

அதே போன்று டெரஸில் ரஸ் முஸ் தன்னுடைய 56 வயது மகளை சாட்சியாக வைத்து கல்யாணம் செய்து கொ. ண்டார். இந்த தம்- பதியர் தற்போது ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர், அவரின் படி ப்புக்கு தே வை யானதை டெரஸில் ரஸ்முஸ் செய்து வருகிறார்.

இருவரும் வெளியில் சென்றால் மகள்-தந்தை என்று சில கூறுவதாகவும், ஆனால் அதை எல்லாம் இவர்கள் கண்டு கொள்ளாமல் தங்கள் காதல் வா – ழ் க் கை வாழ்ந்து வருகின்றனர்.