எ லு ம்பும் தோ லுமாக மாறியஹீரோயின் யார் தெரியுமா !! அனுஷ்கா… ரசிகர்கள் ஷா க்! இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா?

சினிமா

திரையுலகில் முன்னணி ஹீரோயின் களாக இருக்கும் பல ஹீரோயின் கள் முப்பது வயதை தாண்டிய நிலையிலும் இன்னும் கல்யாணம் செய்து கொ ள் ளா – மல் வாழ்ந்து வருகிறார்கள்.

காரணம் திருமணத்திற்கு பின் இவர்களால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாமல் போகலாம் மற்றும் இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் இவர்களது மவுசு குறைந்து போகும் இது போன்ற பல காரணங்களால் இன்றளவும் பல முன்னணி ஹீரோயின் கள் கல்யாணம் செய்து கொ ள் ளா – மல் தனித்து பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி ஹீரோயின் களில் ஒருவராக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி.
இவர் தெலுங்கில் பிரபலமான ஹீரோயின் களில் ஒருவராக இருந்தார் மேலும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான 2 படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து இவரது நடிப்பு அழகான தோற்றத்தால் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாத ஹீரோயின் களில் ஒருவராக உள்ளார்.


மேலும் இவர் மற்ற ஹீரோயின் களை போல் படங்களில் கதாநாயகர்களுக்கு ஜோடியாக மட்டும் நடிக்காமல் இவருக்கு முக் கிய த் து – வம்

கொடுக்கும் கதைகளை தேர்ந்த்தெடுத்து பல படங்களில் கதையின் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளார்.

Leave a Reply