எ லும்பும் தோ லுமாக மாறிய அஜித் மச்சினிச்சி… பே ரதிர்ச்சியில் ரசிகர்கள்! காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம் இதோ உங்களுக்காக !!

சினிமா

தமிழ் திரையுலகின் நட்சித்திர தம்பதிகளில் உச்சத்தில் விளங்கி வருபவர்கள் அஜித் ஷாலினி. தமிழ் சினிமாவில் கோடி காட்டி பரந்த குழந்தை நட்சத்திரமாக விளங்கி வந்தவர் ஹீரோயின் ஷாலினி. அது மட்டும் இல்லாமல் இவரை அதிகம் பேபி ஷாலினி என்று அ ழை ப் பா ர் க ள்.

இவர் தனது 3 வயதில் இருந்தே சினிமா துறையில் நடிக்க ஆரமபித்த இவர் ம லை யா ள ம் மொழிகளில் மட்டும் 25 படங்களுக்கு மேல் குழந்தை நட்சிரமாக நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதையை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் ரசிகர் ம த் தி யி ல் வ ர வே ற் பை பெற்று அடுத்தெடுத்து பட வாய்ப்புகளை பெற்றார்.

இதை தொடர்ந்து அமர்க்களம், அலைபாயுதே போன்ற படங்களில் நடித்து ஏறும் எதிர்பாரத நிலையில் ரசிகர் ம த் தி யி ல் மிகபெரிய வ ர வே ற் பை பெற்றார்.

இவர் அலைபாயுதே படத்திற்காக சிறந்த ஹீரோயின் க்காக தமிழக அரசு விருதினை பெற்றார்.இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் 90 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் . அதன் பிறகு கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வளம் வரும் நடிகர் அஜித்தை ஹீரோயின் ஷாலினி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் பேபி ஷாலினி, பேபி ஷாமிலி சகோதரிகளை தெரியாமல் இருக்க முடியாது.அஞ்சலி படத்தில் டைட்டில் ரோலில் நடித்த ஷாமிலி, தனது நடிப்பிற்காக தேசிய விருது வாங்கினார்.

பின்னர் ஓரிரு படங்களில் கதாநாயகியாக நடித்த ஷாமிலி தற்போது நடிப்புக்கு இடைவெளி விட்டிருக்கிறார்.இந்த நிலையில் அஜித் மச்சினிச்சியான தல


அஜித்தின் மனைவி சகோதரியான ஷாமிலியின் அண்மைய புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் அ திர்ச்சியில் உ றைந்துள்ளனர்.இது குறித்த புகைப்படங்கள் தற்போது இ ணை ய த் தி ல் தீ யாய் பரவி வருகின்றது.

Leave a Reply