என்ன பல்கலைக்கழகத்துல முதலிரவா : விருந்தினர் மாளிகையை தேனிலவுக்கு வாடகை விட்ட பல்கலைகழக நிர்வாகம் ….

என்ன  பல்கலைக்கழகத்துல முதலிரவா : விருந்தினர் மாளிகையை தேனிலவுக்கு வாடகை விட்ட பல்கலைகழக நிர்வாகம் ….

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஆந்திராவில் . நேரு பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை அறையை முதலிரவுக்கு வாடகைக்கு கொடுத்த அதிகாரிகளின் தரமான சம்பவத்தால் அந்த பல்கலைக்கழகத்தை தலைகுனிய செய்துள்ளது.

ஆந்திர மாநிலமான காக்கிநாடாவில் அமைந்துள்ள ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் . அந்த பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் அமைந்த அறை ஒன்றை அங்குல ஸ்வர்ண குமாரி என்பவர் சென்ற 18, 19 ஆகிய திருமணமாகிய புதுமண தம்பதியின் முதலிரவுக்காக கல்வியை மையமாகஇருக்கும் பல்கலைக்கலகத்தை அதிகாரிகள் முதலிரவிற்கு வாடகைக்கு விட்டுள்ளனர்.18,19 ஆகிய இரண்டு நாட்களும் அந்த அறையை நன்கு அலங்காரம் செய்து முதலிரவு நடத்தப்பட்டது. இதையடுத்து நிலையில் 20ஆம் தேதி அங்கு சென்று கண்ட மற்ற அதிகாரிகள் , ஏன் அறை அலங்கரிக்கப்பட்டிருப்பதை பார்த்து என்ன நடந்திருக்கும் என்று கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதேநாளில் இதுதொடர்பான புகை படம் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வெளிவந்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அந்நிலையில் இதுபற்ற பல்கலைக்கழக நிர்வாகம் ஐந்து நபர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்து சோதனைசெய்யுமாறு உத்தரவு கொடுத்துள்ளது …

பல்கலைக்கழக அறையை முதல் இரவிற்காககொடுத்த சம்பவம் கல்வியாளர்கள், மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது …….இந்நிலையில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அந்த பல்கலைகழகத்தில் சேர்க்க தயங்குகின்றநிலைமை ஏற்படலாம் ….

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply