என்ன இப்படி ஒரு நிலைமை !!பாரிஸ் சென்ற டிடி திவ்யதர்ஷினி.. ஈபிள் கோபுரத்தை பற்றி சொன்ன சீக்ரெட்! குவியும் வாழ்த்துக்கள்!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
குழந்தை நட்சத்திரமாக அ றி முக – மா கி சினிமா, டிவி சீரியல் ஆகியவற்றில் நடித்து வந்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, டிடி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். சோஷியல் மீடியாவில் கிளாமர் ஃபோட்டோக்களை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்து வருகிறார் அம்மணி.

இந்நிலையில், பாரிஸ் சென்ற டிடி டிவ்யதர்ஷினி ஈபிள் டவரின் சுவாரசியத்தை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அதில், ஈபிள் டவரானது, கோடைக்காலத்தில் 6 இன்ச் உயரம் வளரும், குளிர்காலத்தில் 6 இன்ச் குறையும் (வெப்பநிலை காரணம்).

ஈபிள் டவரானது 20 ஆண்டு மட்டுமே இருந்திருக்க வேண்டும், இதன்பின்னர் அது இடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் அழகு காரணமாக மக்கள் அந்த விடயத்தை செய்யவில்லை.

ஈபிள் டவர் கட்டப்படுவதற்கு காரணமாக இருந்த Gustave Eiffel அந்த டவரில் தனக்காக தனிப்பட்ட அறையை உ ரு வா- க் கி னா ர். அதை, அவர் அப்போது யாருக்கும் வாடகைக்கு விடாத நிலையில் தற்போது வரை வாடகைக்கு விடப்படவில்லை.

ஈபிள் டவருக்கு மனைவி இருக்கிறார் என்பது தெரியுமா? ஆம்! அமெரிக்க பெண்ணொருவருக்கு டவருடன் கல்யாணம் நடந்த நிலையில் திருமணத்துக்கு பின்னர் தனது பெயரை Erika Eiffel என மாற்றி கொண்டார்.

எனக்கூறி இவ்வளோ சொல்லிருக்கேன், குளிர்ல போட்டோலாம் எடுத்திருக்கேன். ஒரு லைக்க போட்டு போங்க என பதிவிட்டு இருக்கிறார்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.