என்ன இது “மாசு என்கிற மாசிலாமணி”என்ற படத்தில் நடித்த நடிகையா இது ரசிகர்களை திக்கு முக்கு அடவைத்த புகைப்படம் இதோ !!

சினிமா

தமிழ் சினிமாவில் பல ஹீரோயின் கள் வந்த சுவடு தெரியாமல் போய் விடுவர். அந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் ஹீரோயின் பிரணிதா.

அழகும் அறிவும் உள்ள அழகான பெண்ணாக அறிமுகமான பிரணிதா, அதன்பிறகு கதை தேர்வில் சொதப்பி தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறினார்.

இவர் நடிப்பில் வெளிவந்த “ச குனி”, “மாசு என்கிற மாசிலாமணி”, “எனக்கு வாய்த்த அடிமைகள்” போன்ற படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெறாததால் தமிழிலிருந்து கன்னடத்திற்கு இடம் பெயர்ந்தார்.

அங்கேயும் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் தற்போது பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது ஹாட் போட்டோசூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது, அரைகுறை உடையில் நீச்சல் குளத்தில் மிதந்த படி BOSS கொடுத்து.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழித்த இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த போட்டோ .

Leave a Reply