என்ன இது !!நீண்ட தாடி,மாடர்ன் டிரஸ் செம்ம ஸ்டைலாக மாறிட்டாரே!! அட, காமெடி ஜாம்பவான் செந்திலா இது..!! வெளியான லேடெஸ்ட் போடோஸ்!!

என்ன இது !!நீண்ட தாடி,மாடர்ன் டிரஸ் செம்ம ஸ்டைலாக மாறிட்டாரே!! அட, காமெடி ஜாம்பவான் செந்திலா இது..!! வெளியான லேடெஸ்ட் போடோஸ்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சினிமா உலகில் எவர் கிரீன் நகை ச்சு – வை நடிகராக விளங்கியவர் செந்தில். சினிமா உலகில் நகை ச்சு – வை பார்ட்னர்ஸ் என்று கேட்டாலே சின்ன குழந்தை கூட கவுண்டமணி– செந்தில் என்று தான் சொல்லும்.


இவர்களுடைய காமெடிக்கு அடிச்சுக்க இன்னும் யாரும் வரவில்லை. அப்போதெல்லாம் இவர்களுடைய நகைச்சுவைக்காகவே படம் பார்க்க தியேட்டர்களில் கூட்டம் குவியும். நகை ச்சு – வை நடிகர் செந்தில் அவர்கள் முதன் முதலாக மதுபான கடையில் தான் பணிபுரிந்தார். பின் நாடகங்களில் சேர்ந்து நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டார்

Senthil Photo

அதற்கு பிறகு 1983 ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்முட்டியான் என்ற படத்தின் மூலம் தான் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.
இந்நிலையில் நடிகர் செந்தில் அவர்கள் நடித்த படத்தின் காமெடியை ட்ரெண்டிங் செய்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்கள். 1989 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் கரகாட்டக்காரன்.

இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. இந்த படத்திலேயே கவுண்டமணி –செந்தில் அவர்களின் காமெடி காட்சிகள் ஒவ்வொன்றும் வேற லெவல். அதுவும் இவர்களுடைய வாழைப்பழ காமெடி இன்று கூட மக்கள் ம த்தி யி ல் பிரபலமாக பேசப்பட்டு இருக்கிறது

செந்தில், கலைச்செல்வி என்பவரை 1984 ஆம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டார். அவருக்கு மணிகண்டபிரபு, ஹேமச்சந்திர பிரபு என்ற இரு மகன்கள் உள்ளார். பெரிய மகன் ஒரு சிறந்த பல் மருத்துவர், இளைய மகன் சினிமோட்டோகிராபி படித்துள்ளார்.

தற்போது இவரின் லேட்டஸ்ட் போடோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் தாடியும் மீசையுமாக ஆளே செம்ம ஸ்டைலிஷாக மாறி கலக்கியுள்ளார்

. இது தற்போது நடிக்கும் ஒரு படத்துக்காக லுக் எனவும் விளக்கம் அளித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply